நடிகர் அஜித் குமார் தன் பிள்ளைகளைக் கொஞ்சும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கார் பந்தயங்களில் கலந்துகொண்டார். அதற்கான, பயிற்சிகளை மேற்கொண்டு முறையாக போட்டியில் கலந்து முக்கியமான வெற்றிகளையும் பெற்றார். இதனால், அஜித்குமார் ரேசிங் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அஜித்தின் 64-வது திரைப்படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.
அண்மையில், அஜித்தின் தாயார் காலமானார். சடங்குகள் முடிந்ததும் மீண்டும் கார் பந்தயத்திற்குக் கிளம்பியும் விட்டார்.
தற்போது, நடிகர் அஜித் குமார் தன் மகன், மகளை மடியில் உட்கார வைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
Photos of actor Ajith Kumar affectionately doting on his children are going viral on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏகே - 64 அறிவிப்பு எப்போது?
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

குடும்பத்தின் தனியுரிமை, மனநிலையை மதியுங்கள்..! அஜித் குடும்பத்தினர் வேண்டுகோள்!

கிரிக்கெட் விளையாடிய அஜித்... விடியோ வைரல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


