மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்த நடிகர் முகேஷ் கண்ணா!

நிகழ்ச்சித் தொகுப்பாளரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் முகேஷ் கண்ணா...

Actor mukesh kanna married tv host preethi

மனைவி ப்ரீத்தி உடன் நடிகர் முகேஷ் கண்ணா - எக்ஸ்

Published On :31 ஆகஸ்ட் 2026, 6:05 pm IST

சின்ன திரை நடிகர் முகேஷ் கண்ணாவுக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரீத்திக்கும் நேற்று கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இதில் சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்து வருகிறார்.

இத்தொடரில் இவரின் நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமின்றி, ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடிப்பதால் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இதற்கு முன்பு ஜீ தமிழின் மாரி தொடரிலும் முகேஷ் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி பின்னணி குரல் கலைஞராகவும் இருந்து வருகிறார். இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரீத்தியை காதலித்துவந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணத்தில் சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Summary

Actor mukesh kanna married tv host preethi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.