மைக்கல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கையை, ‘மைக்கல்’ என்கிற பெயரில் படமாக எடுத்துள்ளனர். அவரின் கதாபாத்திரத்தில் ஜாபர் ஜாக்சன் (மைக்கல் ஜாக்சனின் உறவினர்) நடித்துள்ளார்.
அன்டொய்ன் ஃபகா இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஏப். 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் மிகப்பெரிய பயோபிக் படங்களில் இதுவே சுமாரானது என்றும் விமர்சனங்கள் வந்தன
மேலும், சிலர் மைக்கல் ஜாக்சனின் போராட்டத்தையும் வேட்கையும் நன்றாகக் காட்டியிருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், இப்படம் வெளியான 4 நாள்களில் ரூ. 2100 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன்முறையாக ஒரு பயோபிக் திரைப்படம் அபாரமான வசூலைச் செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.
Information about the first day collections of the movie Michael has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கலவையான விமர்சனங்களைப் பெற்ற பேட்ரியாட்! வசூல் எவ்வளவு?
வேட்டுவம் வெளியீடு எப்போது?

மைக்கல் ஜாக்சன் பயோபிக் எப்படி இருக்கிறது?

எல்ஐகே வசூல் எவ்வளவு?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

