நடிகர் சூர்யா நாயகனாக நடித்த “கருப்பு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப். 26 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான புதிய படம் “கருப்பு”. நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்ற நிலையில், வரும் மே 14 அன்று கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், கருப்பு படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஏப். 26 ஆம் தேதி மதுரையில் உள்ள சோலைமலை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என படக்குழுவினர் வெள்ளிக்கிழமை (ஏப். 24) மாலை அறிவித்துள்ளனர்.
முன்னதாக, இப்படம் கருப்புசாமியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் மதுரையில் இசைவெளியீட்டு விழா நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Summary
Surya's Karuppu audio launch ceremony for the film will take place on April 27th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கருப்பு இசை வெளியீட்டு விழா!

மதுரையில் ஏன் கருப்பு இசை வெளியீட்டு விழா?
கர பெயர் ஏன்? விரைவில் வடசென்னை - 2: தனுஷ் பேச்சு

பிரேக் ஃபாஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


