தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கதாநாயகனான விக்கல்ஸ் விக்ரம்!

விக்கல்ஸ் விக்ரமின் புதிய படம்....

News image

விக்கல்ஸ் விக்ரம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:40 pm IST

யூடியூப் பிரபலம் விக்கல்ஸ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

யூடியூப், இன்ஸ்டாகிராமில் நகைச்சுவை விடியோக்களை வெளியிட்டு கவனம் பெற்றவர் விக்கல்ஸ் விக்ரம். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாமிடம் பிடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

தற்போது, கேசி குரு என்பவர் இயக்கும் லைட் வெயிட் பேபி என்கிற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதில், ஆர்த்தி கிருஷ்ணா நாயகியாக நடிக்கிறார்.

Story image

இதன் அறிமுக போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. பிக்பாஸில் பங்கேற்ற ஆரவ், கவின், தர்ஷன், முகேன் ராவ், ராஜூ உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்ததைத் தொடர்ந்து அப்பட்டியலில் விக்கல்ஸ் விக்ரமும் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

YouTube celebrity Vikkals Vikram is set to make his debut as a lead actor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.