மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பிரசாந்த் நீல் படத்திற்கான ஜூனியர் என்டிஆர் தோற்றம்...

News image

ஜூனியர் என்டிஆர் - x

Updated On :13 ஏப்ரல் 2026, 3:12 pm IST

நடிகர் ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் திரைப்படத்துக்காகத் தன் உடலைக் கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார்.

தேவரா திரைப்படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். டிராகன் எனக் கூறப்படுகிற இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முழு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

இப்படத்திற்காக நடிகர் ஜூனியர் என்டிஆர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் உடல் எடையையும் கணிசமாகக் குறைத்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது உடலை கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார். இது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கான தோற்றமாக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதன் தோற்றப் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகியும் வருகிறது.

Summary

actor junior ntr looks turs viral on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.