மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: கதாபாத்திர அறிமுக விடியோ!

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ குறித்து...

News image

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு - படம்: யூடியூப்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:51 pm IST

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றான லட்சுமிகாந்தன் கொலை வழக்கு இன்றும் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை கொன்றால் பாவம் திரைப்படத்தை இயக்கிய, தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். 2எம் சினிமாஸ் தயாரிக்கிறது.

தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இதில் நடிகர் வெற்றி, நடிகை பிரிகிடா சகா, கவிதா பாரதி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், வெற்றி - அறிவுமதி என்ற கைதியாகவும், ரங்கராஜ் - பாண்டே - சிவானந்தம் என்ற சிறை அதிகாரியாகவும் நடித்துள்ளார். பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன் நடித்துள்ளார்.

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The film crew has released the character introduction video for the movie Lashmikanthan kolai vazhaku

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.