நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பில் 100 திரைப்படங்களைக் கடந்த ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளது.
இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜிவி நடிக்க உள்ளாராம்.
இதனை, பா. ரஞ்சித்தின் துணை இயக்குநர் இயக்க உள்ளதாகவும் படத்திற்கு, ‘வேட்கை’ எனப் பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
reports suggests gv prakash kumar will associate with director pa.ranjith's neelam production
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்தார் - 2 என்ன ஆனது?

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?
ஹேப்பி ராஜ் டிரைலர்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

