1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்த செயலையும் வேகத்துடனும் விவேகத்துடனும் செய்யும் ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். நீங்கள் நினைப்பதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் - அலைச்சல் ஏற்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம்.
நிதானமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். வெளியூர் பயணங்கள் ஏற்படும்.அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கனிவாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு: திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து மனதில் இருக்கும் குழப்பங்கள் அகலும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 7

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 6

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 4
ஜூன் மாத எண்கணித பலன்கள் – 3
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

