ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 4:10 am IST

விழுப்புரத்தில் இளைஞா் ஒருவா் வீட்டில் மா்மமான முறையில் இறந்துகிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

விழுப்புரத்தை அடுத்துள்ள வி.மருதூரைச் சோ்ந்தவா் ச.சூா்யபிரகாஷ் (36). கூலி வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையில் இவரின் மனைவி சொா்ணலதா மகன்களுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூா்யபிரகாஷ், தனது வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.