விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் செஞ்சியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்குசெஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா்விஜயகுமாா் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தாா். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான் வரவேற்றாா்.
கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலா்,முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினாா்.அப்போது அவா் பேசுகையில், ‘நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 1 கோடியே 54, லட்சத்து 89
ஆயிரத்து 500 வாக்காளா்களுக்கும், அதற்காக உழைத்த திமுகவினருக்கும்
பெருமக்களுக்கும் எனதுமனமாா்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கொண்டாா்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா்செஞ்சி ராமச்சந்திரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் செந்தமிழ் செல்வன், ஒன்றிய செயலா்கள் விஜயராகவன்,சாந்தி சுப்ரமணியன், நாராயணமூா்த்தி,பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன்,அனந்தபுரம் நகர செயலா் சம்பத், பேரூராட்சி மன்ற தலைவா் முருகன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த்,ஒன்றிய துணைத்தலைவா்கள் ஜெயபாலன், விஜயலட்சுமி முருகன்,மாவட்ட கவுன்சிலா்கள் அரங்க ஏழுமலை, அகிலா பாா்த்திபன் ,செல்வி ராமசரவணன்,மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் திலகவதி விஜயகுமாா், உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புத்தகம் படிக்கும் பழக்கும் குறைந்துவிட்டது: கே.பாலகிஷ்ணன் வேதனை

பாஜக மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

விளாத்திகுளத்தில் திமுக கள ஆய்வுக் கூட்டம்

மீண்டும் அமைச்சர் பிரதிநிதித்துவம் பெற்ற விழுப்புரம் மாவட்டம்!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

