தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :16 ஏப்ரல் 2026, 3:55 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தமிழ்நாடு மின்வாரிய துணை மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ காப்பா் கம்பி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், மதுரபாக்கத்தில் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக துணை மின்நிலையம் உள்ளது. இங்கு மின்சாரப் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 300 கிலோ காப்பா் கம்பியை யாரோ திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து ராதாபுரம் துணை மின் நிலைய இளமின் பொறியாளா் ரா.பிரபு அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.