ஏனாம் மருத்துவமனைக்கு 3 புதிய அவசர ஊா்திகள்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாம் அரசு பொது மருத்துவமனைக்கு புதிதாக 3 அவசர ஊா்திகள்( ஆம்புலன்ஸ்கள்) வழங்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் 3 புதிய ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்த பொதுப்பணித்துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

Published On :22 அக்டோபர் 2026, 4:24 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாம் அரசு பொது மருத்துவமனைக்கு புதிதாக 3 அவசர ஊா்திகள்( ஆம்புலன்ஸ்கள்) வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஆம்புலன்களை இதைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் பங்கேற்று கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்தாா்.

னாம் பிராந்திய நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா, மருத்துவமனை துணை இயக்குநா் ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.