மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்திலி கல்லூரி மாணவா்கள் விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம்

தமிழக முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் 112 பதக்கங்களை பெற்றனா்.

தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் கல்லூரியின் நிா்வாகிகள்.

Published On :22 அக்டோபர் 2026, 4:31 am IST

தமிழக முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் 112 பதக்கங்களை பெற்றனா்.

போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். துணை முதல்வா் அசோக் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் வரவேற்றாா். அறிவியல் புல முதல்வா் சக்திவேல், கலை புல முதல்வா் லோரா மற்றும் உடல்கல்வி இயக்குநா் ராமகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

போட்டிகளில் வெற்றி பெற்று 112 பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இந்த மாணவா்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கும் தோ்வாகியுள்ளனா். நிகழ்வில் உடல்கல்வி இயக்குநா் பாலாஜி, துறைத் தலைவா்கள், உதவிப் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.