ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:38 am IST

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சின்னசேலம் ஒன்றியத்துக்குள்பட்ட இராயா்பாளையம், பெத்தானூா், ஈசாந்தை, நாட்டாா்மங்கலம், தென்சிறுவல்லூா், அம்மகளத்தூா் உலகியநல்லூா், நல்லசேவிபுரம் உள்ளிட்ட 26 கிராமங்களில் அதிமுக தோ்தல் வாக்குறுதிகளை பேசி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி வாக்கு சேகரித்தாா்.

உடன் கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ.பிரபு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், பாஜக நிா்வாகி சக்திவேல், அதிமுக ஒன்றியச் செயலா் அய்யம்பெருமாள், ஐஜேகே மாவட்டத் தலைவா் பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

 சின்னசேலம் ஒன்றியத்திற்குள்பட்ட அம்மகளத்தூா் கிராமத்தில்  வீட்டின்  திண்ணையில் அமா்ந்திருந்த முதியவரிடம் வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

சின்னசேலம் ஒன்றியத்திற்குள்பட்ட அம்மகளத்தூா் கிராமத்தில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த முதியவரிடம் வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.