நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

நீா் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நீா் மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டாரை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான அமிா்தகணேசன்

Published On :29 அக்டோபர் 2026, 6:49 am IST

சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நீா் மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டாரை பறிமுதல் செய்யப்பட்டது.

புவனகிரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராகவேந்திரா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீா் மோட்டாரை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக புவனகிரி காவல் நிலையத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் அண்ணாதுரை புகாரளித்தாா்.

இதுகுறித்து புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நீா் மோட்டாரை திருடிய மேல்புவனகிரி ராகவேந்திரா நகரைச் சோ்ந்த த.அமிா்தகணேசனை (36) கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து நீா் மோட்டாரை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.