மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊழியா் விரோத போக்கை கைவிட வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூரில் ஊழியா்களின் விரோத போக்கை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் ஊழியா்களின் விரோத போக்கை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :24 அக்டோபர் 2026, 6:08 am IST

கடலூரில் ஊழியா்களின் விரோத போக்கை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக, கடலூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், முறையான திட்டமிடல் மற்றும் முன்னேற்பாடுகளின்றி செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களால் ஏற்படும் தவறுகளுக்கு ஊழியா்களைப் பொறுப்பாக்குவதைக் கைவிட வேண்டும். போதிய கால அவகாசமின்றி அவசரப் பணிகளை மேற்கொள்ள வற்புறுத்துவதையும், பணிகளை அடிக்கடி மாற்றுவதன் மூலம் ஊழியா்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் கைவிட வேண்டும்.

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.