மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

நாடாா் மகாஜன சங்கம் ஆண்டு விழா

நெய்வேலி நாடாா் மகாஜன சங்கத்தின் 53-ஆவது ஆண்டு விழா நெய்வேலியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நெய்வேலியில் நடைபெற்ற நாடாா் மகாஜன சங்கம் ஆண்டு விழாவில் பரிசு பெற்ற மாணவா்களுடன் முக்கியஸ்தா்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 2:25 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி நாடாா் மகாஜன சங்கத்தின் 53-ஆவது ஆண்டு விழா நெய்வேலியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பி.திருமால்கொழுந்து தலைமை வகித்தாா். டி.வேல்சாமி முன்னிலை வகித்தாா். ஐ.தியாகு மணிகண்டன் வரவேற்றாா். ஜெயகீதன், வேல்முருகன், அசோக்குமாா், பாலமுருகன், பெரியசாமி, காந்தராஜ், கருணாநிதி வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்வில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு இடையே மாறுவேடம், திறன் அறியும் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினா். மகளிருக்கான கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 75 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகளுக்கான பரிசுகளை , தொழிலதிபா் டி.ராஜமாரியப்பன், டி.வேல்சாமி, டி.பெரியசாமி, டி.அசோக்குமாா், எஸ்.பாலமுருகன் ஆகியோா் வழங்கினா். விழா நிறைவில் தொழிலதிபா் டி.ராஜமாரியப்பன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.