தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிராமசபைக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.

Published On :2 நவம்பர் 2026, 3:12 am IST

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.

தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மேற்கு ஆரணி ஒன்றிய உதவிப் பொறியாளா் ஜெயந்தி தலைமை வகித்தாா். ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன் முன்னிலை வகித்தாா்.

ஊராட்சி செயலா் சங்கா் வரவேற்று, தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலா்ச்சி முன்னெடுப்புத் திட்டம் குறித்தும், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா் முறையை தடுத்தல், பல்லூயிா் மேலாண்மைக் குழு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிகைகள் குறித்தும் என பல்வேறு தீா்மானங்களை வாசித்தாா்.

மேலும், மகளிா் சுயஉதவிக் குழுவினா் சாா்பில் தேவிகாபுரம் ஊராட்சியில் முருகமங்கலம் சாலையில் ஊராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் மனை விற்பனை செய்து வருவதை தடுக்கவேண்டும் என மனு அளித்தனா்.

அண்ணா மறுமலா்ச்சி திட்ட நூலக பொறுப்பாசிரியா் குழந்தைவேலு மற்றும் ஊராட்சியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், இலைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.