பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உடல் நலம் குன்றியவா் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 1:32 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை கிராமத்தில் வசித்து வந்தவா் இருசப்பன்(50), இவா் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த 2 ஆண்டுகளாக நெய்வேலி, வட்டம் 30 பகுதியில் வசிக்கும் மகள் கமலி வீட்டில் தங்கி இருந்தாா்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.