பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு

குள்ளஞ்சாவடி அருகே சமையல் செய்த போது தீக்காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 மே 2026, 5:43 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் செய்த போது தீக்காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், வழுதலம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவா் பொன்னம்மாள் (26). இவரது கணவா் சத்யா பிரபாகரன். இவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா்.

பொன்னம்மாள் திங்கள்கிழமை மாலை சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பு பற்ற வைத்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பொன்னம்மாள் பலத்த தீக்காயம் அடைந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.