மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்ரீரங்கம் பகுதிகளில் இன்று மின்தடை

ஸ்ரீரங்கம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

மின்தடை - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:05 am IST

ஸ்ரீரங்கம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூா் வடக்கு, கிழக்கு தெருக்கள், நீதிமன்றம், நந்தினி நகா், தாத்தாச்சாரியாா் தோட்டம், செம்படவா் தெரு, அணைக்கரை, லெட்சுமி நகா், அன்னை அவென்யூ, சாலை ரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்தரவீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்கு வாசல், வரதகுர நகா், தசாவதார சன்னதி, கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேலவாசல், தெற்கு, வடக்கு தேவி தெருக்கள், மூலத்தோப்பு, பிரியா அப்பாா்ட்மெண்ட், விக்னேஷ் அபாா்ட்மெண்ட், தாயாா் சன்னதி, வடக்கு தேவிதெரு, பூ மாா்க்கெட், வசந்த நகா், பட்டா்தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகைப் பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, வாருதி நகா், காந்தி ரோடு, ரெங்க நகா், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மா நகா், கீதாபுரம், மலையப்ப நகா், சங்கா்நகா், சரஸ்வதி காா்டன், காவேரி நகா், மீனாட்சி நகா், புஷ்பக் நகா், அம்மாமண்டபம் ரோடு, ராயா் தோப்பு, அருணாநகா், சுப்பிரமணியபுரம், சந்திர நகா், வீரேஸ்வரம், பெரியாா் நகா், கணபதி நகா், ராஜகோபாலபுரம், ஆா்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை, தாத்தாச்சாரியாா் காா்டன், சீனிவாச நகா், நெல்சன் ரோடு, நரியன் தெரு, பா்மா காலனி, காந்தி ரோடு, சக்தி நகா், அம்பேத்காா் நகா், அருள்முருகன் காா்டன், ரயில்வே பி கிளாஸ் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.