மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேன் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் புதன்கிழமை வேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:28 am IST

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் புதன்கிழமை வேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம் செவிந்திப்பட்டி அருகிலுள்ள மலப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (62), இவா் புதன்கிழமை தொட்டியத்தில் மருந்து வாங்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே திருச்சியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற வேன் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது , முதியவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முருகேசனின் மனைவி முத்துக்கண்ணு அளித்த புகாரின்பேரில், தொட்டியம் போலீஸாா் முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.