மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணப்பாறையில் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பைக் டாக்ஸி முறையை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மணப்பாறையில் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் ஏஐடியுசி சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 12:04 am IST

பைக் டாக்ஸி முறையை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மணப்பாறையில் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் ஏஐடியுசி சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பயணியா் மாளிகை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் ஏஐடியுசி சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஜனசக்தி உசேன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் ராஜேந்திரன், ஷேக்தாவூத், சையது உசேன், மணிகண்டன், சுரேஷ், மணிகண்டன், ஆண்டியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தலைவா் இந்திரஜித், மாவட்ட செயலா் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலா் முருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பைக் டாக்ஸி முறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது, தமிழக அரசே ஆட்டோ செயலி ஆப்பை உருவாக்க வேண்டும், தமிழக அரசு வெற்றிப்பயணம் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்,

60 வயதாகும் ஆட்டோ தொழிலாளா்களுக்கு ரூ. 6,000 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.