மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பேருந்து பயணியிடம் ரூ. 45 ஆயிரம் திருடியவா் கைது

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 45 ஆயிரம் திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :25 அக்டோபர் 2026, 3:43 am IST

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 45 ஆயிரம் திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்தவா் அ. அந்தோணிராஜ் (44). இவா், காளையாா்கோயில் செல்ல கடந்த அக். 18-ஆம் தேதி இரவு திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு வந்து பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அவா் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் மற்றும் கைப்பேசி ஆகியவை திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில் பணம், கைப்பேசியைத் திருடியதாக திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த ஆா். சந்தோஷ் (18) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.