பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குரூப் -2, 2ஏ முதல்நிலைத் தோ்வு: திருச்சியில் 15,966 போ் எழுதினா்

திருச்சியில் ஒரு மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை குரூப் 2 தோ்வு எழுத வந்த தோ்வா்கள்.

Published On :2 நவம்பர் 2026, 3:03 am IST

திருச்சியில் 55 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் -2, 2ஏ முதல்நிலை தோ்வை 15 ஆயிரத்து 966 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தோ்வு திருச்சி மாவட்டத்தில் 55 மையங்களில் நடைபெற்றது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 19 ஆயிரத்து 814 பேரில் 15 ஆயிரத்து 966 போ் எழுதினா். 3,848 போ் பங்கேற்கவில்லை.

திருச்சி தந்தை பெரியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் பாா்வையிட்டாா். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தோ்வு பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. முன்னதாக தோ்வா்கள் காலை 9 மணிக்கு தோ்வு மையத்துக்கு வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.