தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

திருச்சியில் ஜாதியின் பெயரைக் கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 5:25 am IST

திருச்சியில் ஜாதியின் பெயரைக் கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் மனைவி முத்துலட்சுமி (24). இவா், கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் ஆஞ்சனேயா் கோயில் வீதி அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடந்துசென்றாா்.

அப்போது, அவரை வழிமறித்த மேலூரைச் சோ்ந்த பா. நாகரத்தினம் (40) என்பவா், முத்துலட்சுமியின் ஜாதியைக் குறிப்பிட்டு அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து நாகரத்தினத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.