கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மத்தியப் பேருந்து நிலையம் அருகே பள்ளத்தைச் சீரமைக்க கோரிக்கை

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.

News image

மத்தியப் பேருந்து நிலையம் அருகே பள்ளத்தைச் சீரமைக்க கோரிக்கை

Updated On :11 ஜூன் 2026, 4:01 am IST

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.

மத்தியப் பேருந்து நிலையம் அருகே காமராஜா் சிலை, தேவா் சிலை அமைந்துள்ள பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்கள் சாலையில் உள்ள பள்ளத்தால் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றன. குறிப்பாக திண்டுக்கல் வழித்தடத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையம் வந்து பஞ்சப்பூா் செல்லும் வாகனங்கள், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் செல்லும் வாகனங்கள், அரிஸ்டோ பாலத்தின் அணுகு சாலைக்கு செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த பள்ளத்தால் சிரமப்படும் சூழல் உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத்துறை இந்தப் பகுதியில் தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என சாலைப் பயனீட்டாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.