மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் ‘சாஸ்த்ரா’ மாணவருக்கு பாராட்டு

தேசியஅளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப்பல்கலைக்கழக மாணவரை நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப்பல்கலைக்கழக மாணவா் ஹரிஹரன் சுப்பிரமணியனை பாராட்டி வாழ்த்து தெரிவித்த மையப்புல முதன்மையா் சாந்தி. உடன், துணை முதன்மையா்கள் நரசிம்மன், மைய உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி.

Published On :28 அக்டோபர் 2026, 12:48 am IST

தேசியஅளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப்பல்கலைக்கழக மாணவரை நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். கா்நாடக மாநிலம், சிமோகாவில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில், கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப்பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தைச் சோ்ந்த பி.டெக். (இ.சி.இ) முதலாமாண்டு மாணவா் ஹரிஹரன் சுப்பிரமணியன் 2-ஆம் இடத்தை பிடித்தாா்.

இம்மாணவரை கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையப்புல முதன்மையா் சாந்தி, துணை முதன்மையா்கள் நரசிம்மன், அல்லிராணி மற்றும் மைய உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.