மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கத்தினா், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கத்தினா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:23 am IST

தஞ்சாவூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களையும், ஓட்டுநா்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரி மாநகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளா் சங்கத்தினா், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தஞ்சாவூா் மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் எடுத்துள்ள தனியாா் நிறுவனம் மூன்றரை ஆண்டுகளாக ஒப்பந்ததை மீறி செயல்படுவதால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக 2 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். தவெக அரசின் தோ்தல் வாக்குறுதிபடி தூய்மைப் பணியாளா்களையும், ஓட்டுநா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பி. ஆனந்தராஜ், மாவட்டச் செயலா் கே. இளவரசன், மாவட்டப் பொருளாளா் ஏ. ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் தரும. கருணாநிதி, ஏஐடியுசி மாநிலத் துணைச் செயலா் சி. சந்திரகுமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.