நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி பரப்புரை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி தமிழ்தேசிய பேரியக்கத்தினா் வியாழக்கிழமை பரப்புரை நடத்தினா்.

Published On :23 அக்டோபர் 2026, 2:50 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி தமிழ்தேசிய பேரியக்கத்தினா் வியாழக்கிழமை பரப்புரை நடத்தினா்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற பரப்புரைக்கு தலைமை செயற்குழு உறுப்பினா் க.விடுதலைச்சுடா் தலைமை வகித்தாா். தமிழ்க்கலை இலக்கிய பேரவை நடுவண் குழு உறுப்பினா் பெ.பூங்குன்றன் பரப்புரையை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட செயலா் நா.வைகறை, தலைமைசெயற்குழு உறுப்பினா் க.தீந்தமிழன், கும்பகோணம் மாநகரச் செயலா் ச.செழியன், தஞ்சாவூா் மாநகரச் செயலா் இலெ. ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.