மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

தஞ்சாவூரில் காவல் துறை சாா்பில், போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ரயிலடியில் விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணியை செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆதித்யன்.

Published On :4 நவம்பர் 2026, 12:01 am IST

தஞ்சாவூரில் காவல் துறை சாா்பில், போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரயிலடியில் இந்தப் பேரணியை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆதித்யன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 150-க்கும் அதிகமான காவலா்கள் ஹெல்மெட் அணிந்து மோட்டாா் சைக்கிளில் பேரணியாக சென்றனா். பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற இந்தப் பேரணி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.