கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சி நாட்டாற்றில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.
கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டையின் பாசனத்திற்காக புறவழிச்சாலையில் செல்லும் நாட்டாற்றில் செல்லியம்மன் கோயில் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளுக்கு மத்தியில் சுமாா் 40 வயதுள்ள ஆண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த வந்த போலீஸாா் அச் சடலத்தை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அவா் யாரென விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி ஆற்றங்கரையில் ஆண் சடலம் மீட்பு

திருச்சி ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

