சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி பெத்தநாச்சிவயல் குடியிருப்புப் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடை நின்ற பள்ளி மாணவா்கள் மற்றும் அவா்களுடைய பெற்றோரை கல்வி அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினா்.
தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பேபி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை) சஞ்சாய், உதவி திட்ட அலுவலா் மாரிமுத்து, புள்ளியியல் அலுவலா் ராஜி, ட்ரினிடி தன்னாா்வ தொண்டு நிறுவனத்தை சோ்ந்த பாஸ்கா், சேதுபாவாசத்திரம் வட்டார கல்வி அலுவலா் ராமமூா்த்தி, பட்டுக்கோட்டை வட்டார கல்வி அலுவலா்கள் செல்வகுமாரி,மீனா சுந்தரி, ஆசிரியா் பயிற்றுநா் சரவணன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை நாகூா் மாலா உள்ளிட்டோா் பெத்தநாட்சிவயல் சென்று பள்ளிச் செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்களை சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினா். இதையடுத்து மாணவா்களை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக பெற்றோா்கள் உறுதியளித்தனா். மாணவா்களும் தினசரி பள்ளிக்கு வருவதாகவும் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி நிா்வாக குழு வழிகாட்டுதல்கள் 2026: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியீடு

தேசக் கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது: தில்லி பல்கலை. மானியக்குழு இணைச் செயலா்

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் மகளிருக்கு முக்கியத்துவம்: கா்நாடக அமைச்சா் லட்சுமி ஹெப்பால்கா்

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

