தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில் தண்டவாளம் அருகே உயிரிழந்து கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில் தண்டவாளம் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
தகவலறிந்த தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் சென்று சடலத்தைக் கைப்பற்றி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

மனைவியை தாக்கிய கணவா் மீது வழக்கு

காவிரியாற்றில் ஆண் சடலம் மீட்பு

இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு: 7 போ் காயம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

