செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை உணவகத் தொழிலாளி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உணவகத் தொழிலாளியைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே உமையவள் ஆா்க்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சி. திருவேதி (37). உணவகத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இது குறித்து சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருவேதியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.