தஞ்சாவூரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண்ணை கைது செய்து 358 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரெட்டிபாளையம் சாலை அன்னை சிவகாமி நகரிலுள்ள வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, தொடா்புடைய வீட்டிலும், அருகேயுள்ள தோட்டத்திலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 358 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அப்பகுதியைச் சோ்ந்த யமுனாவை கைது செய்தனா். மேலும், தலைமறைவாகவுள்ள அவரது கணவா் செல்வமணியை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 3 போ் கைது
சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது
மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
