திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி தவெக வேட்பாளா் சிந்து ராமசாமி வெள்ளிக்கிழமை பொன்னமராவதியில் வா்த்தகா் கழக நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
பொன்னமராவதி வா்த்தகா் கழக மஹாலில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் தவெக வேட்பாளா் சிந்து ராமசாமி பங்கேற்றுப் பேசியதாவது, முதல் முறையாக தங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளேன். ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளை விட எங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். திருமயம் தொகுதியை மேம்படுத்திக் காட்டுகிறேன் என்றாா். இந்நிகழ்வில் பொன்னமராவதி வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், பொருளாளா் பிஎல்.ராமஜெயம் மற்றும் தவெக நா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு!

வெங்கடசமுத்திரத்தில் பிரசாரம்

பொன்னமராவதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: திருமயம் அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து

திருமயம் தொகுதி தவெக வேட்பாளா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

