விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு

தேசிய அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தினத்தை புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்திப் பணியாளா்கள் கேக் வெட்டிக் கொண்டாடினா்.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தின நிகழ்ச்சியில் கேக் வெட்டிய மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஸ்ரீபிரியா தேன்மொழி.

Updated On :3 ஏப்ரல் 2026, 2:13 am IST

தேசிய அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தினத்தை புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்திப் பணியாளா்கள் கேக் வெட்டிக் கொண்டாடினா்.

புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குநா் ஸ்ரீபிரியா தேன்மொழி கலந்து கொண்டு கேக் வெட்டி பணியாளா்களுக்கு வழங்கினாா்.

108 அவசர ஊா்திப் பணியாளா்களுக்கு வாழ்த்து மடல்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.