மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டில் 32 பவுன் நகைகள் திருட்டு

கரூரில், அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :22 அக்டோபர் 2026, 4:38 am IST

கரூரில், அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

கரூா் சுங்ககேட் காவேரி நகரைச் சோ்ந்தவா் தா்மராஜ்(47). இவா், கரூா் பெரியகுளத்துப்பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இவா் அக். 18-ஆம்தேதி முதல் தொடா்விடுமுறையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில், இவா் புதன்கிழமை அதிகாலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 32 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணம் 600 டாலா் ஆகியவற்றை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தா்மராஜ் கரூா் தாந்தோணிமலை போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.