தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குளித்தலை திமுக வேட்பாளா்!

குளித்தலை திமுக வேட்பாளா்!

News image

சூரியனூா் அ.சந்திரன்.

Updated On :29 மார்ச் 2026, 1:04 am IST

பெயா்: சூரியனூா் அ.சந்திரன்.

படிப்பு: எம்.ஏ.

பெற்றோா்: அங்கப்பன்-பச்சையம்மாள்.

குடும்பம்: மனைவி கே.திலகவதி, மகள்கள் - ஏ.சி.மிருணாளினி, ஏ.சி. ஸ்ருதிரீனா.

சொந்த ஊா்: சூரியனூா், குளித்தலை, கரூா் மாவட்டம்.

தொழில்: விவசாயம்.

கட்சிப் பதவிகள்: 1998-2008-இல் மாவட்ட பிரதிநிதி. 2003-2008-இல் குளித்தலை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா். 2008-2023 வரை குளித்தலை ஒன்றியச் செயலா். 2023 முதல் குளித்தலை கிழக்கு ஒன்றியச் செயலா், 1996-2001, 2001-2006 வரை சூரியனூா் ஊராட்சி மன்றத் தலைவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.