பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் மே 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாா் தெரு, நந்திகோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை வீதி, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகள்.
கம்பரசம்பேட்டை உறையூா் அரசு குடியிருப்பு பகுதி, கீரைக்கொல்லை தெரு, குறத் தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பஞ்சவா்ண சுவாமி கோயில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேசுவரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகளில் மே 12-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம்: இதேபோல் திருவானைக்காவல் வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் காா்டன், ஏயுடீ நகா், ராகவேந்திரா காா்டன், டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், மேலகொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரா் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு, திருவெண்ணை நல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சோலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு, நெ.1 டோல்கேட், எஸ்.எஸ்.நகா், பிச்சாண்டாா் கோவில், கோகுலம் காலணி,வி.என்.நகா், ராஜா நகா், ஆன்ந்த நகா், தாளக்குடி, பழூா், பனமங்கலம் ஆகிய பகுதிகளில் மே 12-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய மின்தடை: கவுண்டம்பாளையம்
பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை
தஞ்சாவூா் பகுதிகளில் மே 12-இல் மின்தடை

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
