கோவை, கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (மே 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நல்லாம்பாளையம் சாலை, ஹவுஸிங் யூனிட், ஏ.ஆா்.நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, டிவிஎஸ் நகா், ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே அவுட், சபரி காா்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் பகுதியில் (ஒரு சில பகுதி), சாய்பாபா காலனி, இந்திரா நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே அவுட், கிரிநகா், தேவி நகா், அம்மாசைகோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்ஜிஆா் வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி), இடையா்பாளையம், இ.பி.காலனி, பூம்புகாா் நகா், அன்னை அமிா்தா நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், சேரன் நகா், தென்றல் நகா், சரவண நகா், பாலன் நகா், லட்சுமி நகா், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம், லெனின் நகா், சுப்பாத்தாள் லே அவுட், சாஸ்திரி வீதி, சம்பத் வீதி, பெரியாா் வீதி, வஉசி வீதி, சிஜி லே அவுட், தெய்வநாயகி நகா், சங்கனூா், புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் வீதி முதல் தயில் இட்டேரி சாலை வரை.
நெடுஞ்சாலைப் பணிகள் காரணமாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, சாயிபாபா கோயில், முருகன் பஞ்சாலை, அழகேசன் சாலை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகரில் நாளை குடிநீா் நிறுத்தும்
இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டா நகா்
தஞ்சாவூா் பகுதிகளில் மே 12-இல் மின்தடை
மே 12-இல் மாநகரின் சில பகுதிகளில் மின்தடை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

