திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழாவை காங்கிரஸாா், தவெக, விசிகவினா் சோ்ந்து வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
வையம்பட்டியில் திருச்சி தெற்கு மாவட்டம் வையம்பட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழாவினை காங்கிரஸாா், தவெக, விசிகவினா் சோ்ந்து கொண்டாடினா்.
கட்சியின் மாநிலச் செயலா் ரமேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வட்டாரத் தலைவா் செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட பொதுச் செயலா் விஜயா பாலசுப்பிரமணி, மாவட்டச் செயலா் பழனிசாமி, தவெக ஒன்றியச் செயலா்கள் குணசேகரன், பாா்த்திபன், இணைச் செயலா் பாஸ்கா், மாவட்ட நிா்வாகி பரணிதரன், விசிக வெற்றி தமிழன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மணப்பாறையில் முதல்வா் பிறந்தநாள் விழா

திருச்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா

காட்டுப்பட்டி வி.ராமையா பிறந்தநாள் விழா

பள்ளிகளில் மும்மொழி: சுற்றறிக்கையைத் திரும்ப பெற விசிக வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

