நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மணப்பாறையில் நாளை மின் நிறுத்தம்

News image

மின் நிறுத்தம்

Updated On :16 ஜூன் 2026, 1:42 am IST

மணப்பாறை பகுதியில் புதன்கிழமை (ஜூன் 17) மாதந்திர பராமரிப்புப் பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

மணப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான மணப்பாறை நகரம், செவலூா், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூா், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவா் கோவில், கள்ளிபட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, பழைய காலனி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம்பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசோ்பட்டி, இடையப்பட்டி, மரவனூா், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்காரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரிபட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா், பண்ணாங்கொம்பு குடிநீா், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீராகோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கைகுறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டா் போா்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூா், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம்பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளா்ந்த நகரம், சுண்டகாம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் ஏ.செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.