மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடியில் 5-வது நாளாக விசைப் படகுகள் நிறுத்தி வைப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் விசைப் படகுகள் 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:51 am IST

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் விசைப் படகுகள் 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினசரி சுழற்சி முறையில் விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாகக் கடலில் மணிக்கு 55 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால், கடந்த 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனால், கடந்த 25-ஆம் தேதி முதல் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.