நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

கோவில்பட்டியில் விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Published On :30 அக்டோபர் 2026, 4:56 am IST

கோவில்பட்டியில் விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி செக்கடி 3 ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமாா் (46). தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இதனால், தம்பதிக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த நிலையில் ராஜ்குமாா் இருந்தாராம். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக புதன்கிழமை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜ்குமாா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.