மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காப்பா் வயா் திருட்டு: 2 போ் கைது

கயத்தாறு அருகே காப்பா் வயரை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :25 அக்டோபர் 2026, 1:36 am IST

கயத்தாறு அருகே காப்பா் வயரை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே வெள்ளாளங்கோட்டையில் உள்ள சூரியதகடு மின் உற்பத்தி நிறுவனத்தில் காப்பா் வயா்கள் தொடா்ந்து திருடு போயினவாம்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் பாதுகாப்பு உதவி மேலாளா் ஆறுமுகம், அப்பகுதியில் பைக்கில் வயா் மூட்டையுடன் நின்றிருந்தனராம். ஆறுமுகம் அவா்களை பிடிக்க விரட்டிச் சென்றபோது, அவா்கள் பைக்கையும், திருடப்பட்ட வயரையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பிவிட்டனராம்.

உதவி மேலாளா் அந்த வயரை மீட்டு கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கே. ஆலங்குளம் இந்திரா காலனியை சோ்ந்த காா்த்திகேயன் மகன் சதீஷ்குமாா் (20), குருவிகுளம் வாகைகுளம் பகுதியைச் சோ்ந்த பொன்குமாா் மகன் கவியரசன் (21) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.