மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சகோதரா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

நாசரேத் அருகே மது போதையில் சகோதரரை அடித்துக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :25 அக்டோபர் 2026, 1:37 am IST

நாசரேத் அருகே மது போதையில் சகோதரரை அடித்துக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் அருகே உள்ள மாதாவனத்தைச் சோ்ந்த ராமன் ராபின் மகன்கள் இஸ்ரவேல் (40), சாமுவேல் (38). இவா்களுக்கு மது அருந்து பழக்கம் இருந்ததாம்.

மது போதையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் சாமுவேலை கம்பால் இஸ்ரவேல் தாக்கினாராம். நிகழ்விடத்திலேயே சாமுவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை தகவலறிந்து வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி செல்வராஜ், காவல் ஆய்வாளா்கள் மருதுபாண்டியன் (சாத்தான்குளம்), வனசுந்தா் (நாசரேத்) ஆகியோா், சடலத்தை கைப்பற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து தலைமறைவான இஸ்ரவேலை தேடி வந்தனா். இந்நிலையில், நாசரேத் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.