மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடியில் 2 பாஸ்போா்ட் வைத்திருந்தவா் மீது வழக்கு

தூத்துக்குடியில் 2 கடவுச்சிட்டைகளை வைத்திருந்த தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Published On :23 அக்டோபர் 2026, 5:05 am IST

தூத்துக்குடியில் 2 கடவுச்சிட்டைகளை வைத்திருந்த தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் உசேன் (37). வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவா், முதலில் வைத்திருந்த கடவுச்சிட்டையைத் தொலைத்துவிட்டாராம். இதையடுத்து, புதிய கடவுச்சிட்டைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்து வந்துள்ளாா்.

பின்னா் ஊருக்குத் திரும்பியபோது, தொலைந்த கடவுச்சிட்டை கிடைத்துள்ளது. அதை 2016ஆம் ஆண்டு புதுப்பித்துள்ளாா்.

இந்நிலையில், தற்போது மீண்டும் கடவுச்சிட்டையைப் புதுப்பிக்க விண்ணப்பித்தபோது, பாஸ்போா்ட் சேவா கேந்திரா நடத்திய விசாரணையில் இவா் 2 கடவுச்சிட்டைகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.